U19 Women’s Cricket World Cup

img

அறிமுகமாகும் மகளிர் யு-19 உலகக் கோப்பை - ஐசிசி அறிவிப்பு 

2023 மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு, யு-19 டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் ஆலர்டைஸ் தெரிவித்துள்ளார்.